இந்தப் பதிவிறக்கச் சேவையை உங்கள் சாதனம் ஆதரிக்கவில்லை என்றாலும், பதிவிறக்க தகவலைக் காண இதைப் பயன்படுத்தலாம். கணினியில் பதிவிறக்குவதற்காக பதிவிறக்கங்களுக்கான இணைப்புகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படலாம்.
D5600 சாதனநிரல்
உங்கள் இயக்க முறைமையைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த மென்பொருள் புதுப்பிப்பு நிரல் என்பது மேலே பட்டியலிடப்பட்டுள்ள வாடிக்கையாளர்-சொந்தமான சாதனத்திற்கு (“பாதிக்கப்பட்ட தயாரிப்பு”) ஆகும், மேலும் இது கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்வதன் மூலம் மட்டுமே வழங்கப்படும். “ஏற்றுக்கொள்கிறேன்” என்பதை தேர்ந்தெடுத்து “பதிவிறக்கு” என்பதை கிளிக் செய்வது ஒப்பந்தத்தில் இருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள் என்பதைக் குறிக்கிறது. பதிவிறக்கத்தை தொடங்குவதற்கு முன்பு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை நீங்கள் புரிந்துக் கொண்டீர்கள் என்பதில் உறுதியாக இருக்கவும்.
-
- • D5600 கேமராவின் “C” சாதனநிரலை 1.20 பதிப்புக்குப் புதுப்பிப்பதற்குப் பயன்படுத்துவதற்கான மென்பொருளை இந்தச் சேவை வழங்குகிறது. தொடர்வதற்கு முன்பாக, கேமராவின் [SETUP MENU] (அமைப்பு மெனு) [Firmware version] (சாதனநிரல் பதிப்பு) என்பதைத் தேர்ந்தெடுத்து, கேமராவின் சாதனநிரல் பதிப்பை சரிபார்க்கவும். மேலே பட்டியலிடப்பட்டுள்ள சாதனநிரல் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால் இந்தப் புதுப்பிப்பை நீங்கள் பதிவிறக்கவோ, நிறுவவோ தேவையில்லை.
- • இந்தப் புதுப்பிப்பில் முந்தைய புதுப்பிப்புகளில் செய்யப்பட்டுள்ள எல்லா மாற்றங்களும் அடங்கும்.
- • தொடர்வதற்கு முன்பு கீழே இருக்கும் விபரத்தைப் படிக்கவும்.
|
- “C” சாதனநிரல் பதிப்பு 1.10 -க்கும் 1.20 -க்கும் இடையேயான மாற்றங்கள்
-
- • நெட்வொர்க் இணைப்புச் செயல்பாட்டில் காண்பிக்கப்பட்ட இயல்நிலை கடவுச்சொல் மாற்றப்பட்டது.
[SETUP MENU] (அமைவு மெனு) > [Wi-Fi] > [Reset connection settings] (இணைப்பு அமைப்புகளை மீட்டமை) என்பதைத் தேர்ந்தெடுப்பது இயல்புநிலை கடவுச்சொல்லை மாற்றும்.
|
- முந்தைய பதிப்புகளிலிருந்து மாற்றங்கள்
-
“C” சாதனநிரல் பதிப்பு 1.03 -க்கும் 1.10 -க்கும் இடையேயான மாற்றங்கள்
- • இப்போது இந்தக் கேமராவை SnapBridge இயங்குகின்ற சாதனங்களுடன் Wi-Fi வழியாக இணைக்கலாம். மேலும் தகவலுக்கு, “Addendum to the User’s Manual (பயனர் கையேட்டுக்கான பின்னிணைப்பு)”-ஐப் பார்க்கவும், அதில் இந்த அம்சம் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தைப் பயன்படுத்த முன்னர், பயன்பாட்டின் பின்வரும் பதிப்புக்கு மேம்படுத்தவும்:
- - SnapBridge பதிப்பு 2.5.4 அல்லது பிந்தையது
- • பின்வரும் சிக்கல் சரிசெய்யப்பட்டது:
- - தொடு Fn சிலவேளைகளில் கிடைக்காது.
|
“C” சாதனநிரல் பதிப்பு 1.02 -க்கும் 1.03 -க்கும் இடையேயான மாற்றங்கள்
- • [SETUP MENU] (அமைப்பு மெனு) > [Time zone and date] (நேர மண்டலம் மற்றும் தேதி) > [Time zone] (நேர மண்டலம்) திரையானது தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மண்டலத்தின் முக்கியமான நகரங்களை மட்டுமே காட்டுகிறது.
|
“C” சாதனநிரல் பதிப்பு 1.01 -க்கும் 1.02 -க்கும் இடையேயான மாற்றங்கள்
- • கேமராவுக்கும் SnapBridge பயன்பாட்டின் Android பதிப்புகளுக்கும் இடையே பின்னல் மற்றும் இணைப்புநிலை மேம்படுத்தப்பட்டுள்ளது.
|
“C” சாதனநிரல் பதிப்பு 1.00 -க்கும் 1.01 -க்கும் இடையேயான மாற்றங்கள்
- • கேமராவுக்கும் SnapBridge பயன்பாட்டின் iOS 10.2 பதிப்பிற்கும் இடையே நிலையற்ற இணைப்புகளை ஏற்படுத்திய ஒரு சிக்கல் மேம்படுத்தப்பட்டுள்ளது.
|
- கேமராவின் சாதனநிரல் பதிப்பைப் பார்த்தல்
-
- கேமராவை ஆன் செய்யவும்.
- கேமராவின் சாதனநிரல் பதிப்பைக் காண்பிப்பதற்கு, கேமரா MENU பட்டனை அழுத்தி, [SETUP MENU] (அமைப்பு மெனு) [Firmware version] (சாதனநிரல் பதிப்பு) என்பதைத் தேர்வு செய்யவும்.
- கேமராவின் சாதனநிரல் பதிப்பைச் சரிபார்க்கவும்.
- கேமராவை ஆஃப் செய்யவும்.
- தயாரிப்பு விளக்கம்
-
பெயர் |
D5600 “C” சாதனநிரல் பதிப்பு 1.20 |
ஆதரிக்கப்படும் கேமராக்கள் |
D5600 |
ஆதரிக்கப்படும் கேமரா சாதனநிரல் பதிப்புகள் |
“C” சாதனநிரல் பதிப்புகள் 1.00–1.10 |
கோப்புப் பெயர் |
D5600_0120.bin |
பதிப்புரிமை |
Nikon Corporation |
மறுஉற்பத்தி |
அனுமதிக்கப்படாது |
- கேமராவின் சாதனநிரலைப் புதுப்பித்தல்
-
- பின்வரும் சாதனநிரலை உங்கள் கணினிக்குப் பதிவிறக்கவும்.
உங்கள் கணினியில் சாதனநிரலைப் பதிவிறக்கியுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்துங்கள்.
• D5600_0120.bin (கேமரா சாதனநிரல்)
- ஒரு கார்டு துளை அல்லது கார்டு ரீடரைப் பயன்படுத்தி, கேமராவில் வடிவமைக்கப்பட்ட ஒரு மெமரி கார்டுக்கு “D5600_0120.bin” -ஐ நகலெடுக்கவும்.
குறிப்பு: சாதன நிரலை மெமரி கார்டின் மூல (அனைத்திற்கும் மேலுள்ள) கோப்பகத்தில் நகலெடுப்பதை உறுதிசெய்யவும். மூலக் கோப்பகத்திற்கு உள்ளே இருக்கும் ஒரு கோப்புறையில் புதிய சாதன நிரலை நகலெடுத்தால், கேமராவால் அதை அடையாளம் காண முடியாது.
- கேமரா மெமரி கார்டு துளைக்குள் மெமரி கார்டை செருகி, கேமராவை இயக்கவும்.
- சாதனநிரல் புதுப்பிப்பை முடிப்பதற்கு [SETUP MENU] (அமைப்பு மெனு) [Firmware version] (சாதனநிரல் பதிப்பு) என்பதைத் தேர்ந்தெடுத்து, திரையிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
- ஒருமுறை புதுப்பித்தல் முடிந்ததும், கேமராவை ஆஃப் செய்து மெமரி கார்டை அகற்றவும்.
- சாதனநிரல் புதிய பதிப்புக்கு புதுப்பிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.
குறிப்பு: Nikon-அங்கீகரித்த சேவை பிரதிநிதி மூலமும் உங்களுக்கான புதுப்பித்தலை மேற்கொள்ளலாம்.
|
இறுதி பயனர் உரிமை ஒப்பந்தம்