இந்தப் பதிவிறக்கச் சேவையை உங்கள் சாதனம் ஆதரிக்கவில்லை என்றாலும், பதிவிறக்க தகவலைக் காண இதைப் பயன்படுத்தலாம். கணினியில் பதிவிறக்குவதற்காக பதிவிறக்கங்களுக்கான இணைப்புகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படலாம்.
உருக்குலைவு கட்டுப்பாட்டுத் தரவு
உங்கள் இயக்க முறைமையைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த மென்பொருள் புதுப்பிப்பு நிரல் என்பது மேலே பட்டியலிடப்பட்டுள்ள வாடிக்கையாளர்-சொந்தமான சாதனத்திற்கு (“பாதிக்கப்பட்ட தயாரிப்பு”) ஆகும், மேலும் இது கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்வதன் மூலம் மட்டுமே வழங்கப்படும். “ஏற்றுக்கொள்கிறேன்” என்பதை தேர்ந்தெடுத்து “பதிவிறக்கு” என்பதை கிளிக் செய்வது ஒப்பந்தத்தில் இருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள் என்பதைக் குறிக்கிறது. பதிவிறக்கத்தை தொடங்குவதற்கு முன்பு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை நீங்கள் புரிந்துக் கொண்டீர்கள் என்பதில் உறுதியாக இருக்கவும்.
உருக்குலைவு கட்டுப்பாட்டுத் தரவு
-
புகைப்படங்களை எடுக்கும்போது அல்லது திருத்தும்போது, இணக்கமான கேமராக்களில் ஏற்றப்பட்ட, உருக்குலைவு கட்டுப்பாட்டுத் தரவு ஆனது பேரல் மற்றும் பின்குஷன் உருக்குலைவைக் குறைக்கிறது.
குறிப்பு: உருக்குலைவு கட்டுப்பாடு, குறித்த கூடுதல் தகவலுக்கு, கேமரா கையேட்டைப் பார்க்கவும்.
|
- எச்சரிக்கை:
- இந்தப் புதுப்பிப்பைச் செய்யும் முன், லென்ஸைக் கழற்றவும்.
|
- இணக்கமான கேமராக்கள்
-
காட்டப்பட்டுள்ள சாதனநிரல் பதிப்புகள் வழங்கும் உருக்குலைவு கட்டுப்பாடு லென்ஸ் தரவுப் பதிப்பு 2.xxx-ஐப் பின்வரும் கேமராக்கள் ஆதரிக்கின்றன. புதுப்பிக்கும் முன், கேமரா சாதனநிரல் பதிப்பைச் சரிபார்க்கவும்.
கேமரா | சாதனநிரல் பதிப்பிலிருந்து ஆதரிக்கப்படுகிறது |
D5 | C:1.00 |
D4S | C:1.00 |
D4 | A:1.10, B:1.10 |
D850 | C:1.00 |
D810A | C:1.00 |
D810 | C:1.00 |
D800E | A:1.10, B:1.10 |
D800 | A:1.10, B:1.10 |
Df | C:1.00 |
D750 | C:1.00 |
D610 | C:1.01 |
D600 | C:1.02 |
D500 | C:1.00 |
D7500 | C:1.00 |
D7200 | C:1.00 |
D7100 | C:1.02 |
D7000 | A:1.04, B:1.05 |
D5600 | C:1.00 |
D5500 | C:1.00 |
D5300 | C:1.00 |
D5200 | C:1.02 |
D3500 | C:1.00 |
D3400 | C:1.00 |
D3300 | C:1.00 |
D3200 | C:1.03 |
D90 | A:1.00, B:1.01 |
முக்கியம்: உருக்குலைவு கட்டுப்பாட்டுத் தரவை ஏற்றும் முன், உருக்குலைவு கட்டுப்பாட்டுத் தரவுப் பதிப்பு 2.000 அல்லது பிந்தையதை ஆதரிக்கும் ஒரு பதிப்புக்கு, கேமரா சாதனநிரலைப் புதுப்பிக்கவும்.
குறிப்பு: D7200 உடன் உருக்குலைவு கட்டுப்பாட்டுத் தரவுப் பதிப்பு L2.013-ஐப் பயன்படுத்தியபோது, கேமரா மெனுக்களில் தானிய. உருக்குலைவு கட்டுப். விருப்பம் கிடைக்கவில்லை என்று சிலவேளைகளில் வழங்கப்பட்ட பிரச்சனையைச் சரிசெய்துள்ளோம்.
|
- தற்போது நிறுவப்பட்டுள்ள உருக்குலைவு கட்டுப்பாடு லென்ஸ் தரவின் பதிப்பைச் சரிபார்த்தல்
-
- கேமராவை ஆன் செய்யவும்.
- கேமரா சாதனநிரல் பதிப்பைக் காட்ட, கேமரா மெனு பொத்தானை அழுத்தி, அமைப்பு மெனுவில் சாதனநிரல் பதிப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உருக்குலைவு கட்டுப்பாடு லென்ஸ் தரவுப் பதிப்பை (“L” அல்லது “LD”) சரிபார்க்கவும்.
- கேமராவை ஆஃப் செய்யவும்.
- தயாரிப்பு விளக்கம்
-
பெயர் |
உருக்குலைவு கட்டுப்பாட்டுத் தரவு |
பதிப்பு |
2.018 |
கோப்புப் பெயர் |
F-DCDATA-2018W.exe |
இயக்க முறைமை |
- Microsoft Windows 10 Home
- Microsoft Windows 10 Pro
- Microsoft Windows 10 Enterprise
- Microsoft Windows 8.1
- Microsoft Windows 8.1 Pro
- Microsoft Windows 8.1 Enterprise
- Microsoft Windows 7 Home Basic
- Microsoft Windows 7 Home Premium
- Microsoft Windows 7 Professional
- Microsoft Windows 7 Enterprise
- Microsoft Windows 7 Ultimate
குறிப்பு: கார்டு ரீடர் அல்லது உள்ளமைந்த மெமரி-கார்டு துளை உள்ள கணினி தேவை. |
பதிப்புரிமை |
Nikon Corporation |
காப்பக வகை |
சுய-பிரித்தெடுப்பு |
படியெடுத்தல் |
அனுமதிக்கப்படவில்லை |
- நிறுவல்
-
குறிப்பு: Nikon டிஜிட்டல் கேமராக்களில் தரவைப் பதிவிறக்கி நிறுவுவது பற்றிய தகவல்களுக்கு, கீழே “உருக்குலைவு கட்டுப்பாடு லென்ஸ் தரவைப் புதுப்பித்தல்” என்பதைப் பார்க்கவும். நிர்வாகியின் சிறப்புரிமைகள் தேவை.
“Updating Distortion Control Lens Data”
|
- தயாரிப்பு விளக்கம்
-
பெயர் |
உருக்குலைவு கட்டுப்பாட்டுத் தரவு |
பதிப்பு |
2.018 |
கோப்புப் பெயர் |
F-DCDATA-2018M.dmg |
இயக்க முறைமை |
- macOS Catalina பதிப்பு 10.15
- macOS Mojave பதிப்பு 10.14
- macOS High Sierra பதிப்பு 10.13
- macOS Sierra பதிப்பு 10.12
- OS X 10.11.6
- OS X 10.10.5
- OS X 10.9.5
- OS X 10.8.5
- OS X 10.7.5
- Mac OS X 10.6.8
குறிப்பு: கார்டு ரீடர் அல்லது உள்ளமைந்த மெமரி-கார்டு துளை உள்ள கணினி தேவை. |
பதிப்புரிமை |
Nikon Corporation |
காப்பக வகை |
சுய-பிரித்தெடுப்பு |
படியெடுத்தல் |
அனுமதிக்கப்படவில்லை |
- நிறுவல்
-
குறிப்பு: Nikon டிஜிட்டல் கேமராக்களில் தரவைப் பதிவிறக்கி நிறுவுவது பற்றிய தகவல்களுக்கு, கீழே “உருக்குலைவு கட்டுப்பாடு லென்ஸ் தரவைப் புதுப்பித்தல்” என்பதைப் பார்க்கவும். நிர்வாகியின் சிறப்புரிமைகள் தேவை.
“Updating Distortion Control Lens Data”
|
- ஆதரிக்கப்படும் லென்ஸ்கள்
-
அகல-கோணம் |
- AF-P DX NIKKOR 10-20mm f/4.5-5.6G VR
- AF-S DX NIKKOR 10-24mm f/3.5-4.5G ED
- AF-S DX Zoom-Nikkor 12-24mm f/4G ED IF
- AF-S NIKKOR 14-24mm f/2.8G ED
- AF-S NIKKOR 16-35mm f/4G ED VR
- AI AF-S Zoom-Nikkor 17-35mm f/2.8D ED IF
- AF-S NIKKOR 18-35mm f/3.5-4.5G ED
- AI AF Zoom-Nikkor 18-35mm f/3.5-4.5D ED IF
- AI AF Zoom-Nikkor 20-35mm f/2.8D IF
|
தரநிலையான ஜூம் |
- AF-S DX NIKKOR 16-80mm f/2.8-4E ED VR
- AF-S DX NIKKOR 16-85mm f/3.5-5.6G ED VR
- AF-S DX Zoom-Nikkor 17-55mm f/2.8G ED IF
- AF-P DX NIKKOR 18-55mm f/3.5-5.6G VR
- AF-P DX NIKKOR 18-55mm f/3.5-5.6G
- AF-S DX NIKKOR 18-55mm f/3.5-5.6G VR II
- AF-S DX NIKKOR 18-55mm f/3.5-5.6G VR
- AF-S DX Zoom-Nikkor 18-55mm f/3.5-5.6G ED II
- AF-S DX Zoom-Nikkor 18-55mm f/3.5-5.6G ED
- AF-S DX Zoom-Nikkor 18-70mm f/3.5-4.5G ED IF
- AF-S DX Zoom-Nikkor 18-105mm f/3.5-5.6G ED VR
- AF-S DX Zoom-Nikkor 18-135mm f/3.5-5.6G ED IF
- AI AF Zoom-Nikkor 24-50mm f/3.3-4.5D
- AF-S NIKKOR 24-70mm f/2.8E ED VR
- AF-S NIKKOR 24-70mm f/2.8G ED
- AF-S NIKKOR 24-85mm f/3.5-4.5G ED VR
- AI AF Zoom-Nikkor 24-85mm f/2.8-4D ED IF
- AF-S Zoom-Nikkor 24-85mm f/3.5-4.5G ED IF
- AF-S Zoom-Nikkor 24-120mm f/3.5-5.6G ED IF VR
- AI AF Zoom-Nikkor 24-120mm f/3.5-5.6D ED IF
- AF-S NIKKOR 24-120mm f/4G ED VR
- AI AF-S Zoom-Nikkor 28-70mm f/2.8D ED IF
- AI AF Zoom-Nikkor 28-70mm f/3.5-4.5D
- AF Zoom-Nikkor 28-80mm f/3.3-5.6G
- AI AF Zoom-Nikkor 28-80mm f/3.5-5.6D
- AF Zoom-Nikkor 28-100mm f/3.5-5.6G
- AI AF Zoom-Nikkor 28-105mm f/3.5-4.5D IF
- AI AF Zoom-Nikkor 35-80mm f/4-5.6D
- AI AF Zoom-Nikkor 35-105mm f/3.5-4.5D IF
|
டெலிஃபோட்டோ ஜூம் |
- AF-S DX NIKKOR 55-200mm f/4-5.6G ED VR II
- AF-S DX Zoom-Nikkor 55-200mm f/4-5.6G ED IF VR
- AF-S DX Zoom-Nikkor 55-200mm f/4-5.6G ED
- AF-S DX NIKKOR 55-300mm f/4.5-5.6G ED VR
- AF-S NIKKOR 70-200mm f/2.8E FL ED VR 1, 3
- AF-S NIKKOR 70-200mm f/2.8G ED VR II 1, 3
- AF-S Zoom-Nikkor 70-200mm f/2.8G ED IF VR 1, 3
- AF-S NIKKOR 70-200mm f/4G ED VR 1, 3
- AI AF Zoom-Nikkor 70-210mm f/4-5.6D
- AF-P DX NIKKOR 70-300mm f/4.5-6.3G ED
- AF-P DX NIKKOR 70-300mm f/4.5-6.3G ED VR
- AI AF Zoom-Nikkor ED 70-300mm f/4-5.6D
- AF Zoom-Nikkor 70-300mm f/4-5.6G
- AF-P NIKKOR 70-300mm f/4.5-5.6E ED VR
- AF-S Zoom-Nikkor 70-300mm f/4.5-5.6G ED IF VR
- AI AF Zoom-Nikkor 75-240mm f/4.5-5.6D
- AI AF-S Zoom-Nikkor 80-200mm f/2.8D ED IF 1
- AI AF Zoom-Nikkor 80-200mm f/2.8D ED
- AI AF Zoom-Nikkor 80-200mm f/4.5-5.6D
- AF-S NIKKOR 80-400mm f/4.5-5.6G ED VR 1, 3
- AI AF Zoom-Nikkor 80-400mm f/4.5-5.6D ED VR
- AF-S NIKKOR 120-300mm f/2.8E FL ED SR VR 1, 3
- AF-S NIKKOR 180-400mm f/4E TC1.4 FL ED VR 1, 3
- AF-S NIKKOR 200-400mm f/4G ED VR II 1, 3
- AF-S Zoom-Nikkor 200-400mm f/4G ED IF VR 1, 3
- AF-S NIKKOR 200-500mm f/5.6E ED VR 1, 3
|
உயர்-உருப்பெருக்க ஜூம் |
- AF-S DX NIKKOR 18-140mm f/3.5-5.6G ED VR
- AF-S DX NIKKOR 18-200mm f/3.5-5.6G ED VR II
- AF-S DX Zoom-Nikkor 18-200mm f/3.5-5.6G ED IF
- AF-S DX NIKKOR 18-300mm f/3.5-5.6G ED VR
- AF-S DX NIKKOR 18-300mm f/3.5-6.3G ED VR
- AF Zoom-Nikkor 28-200mm f/3.5-5.6G ED IF
- AI AF Zoom-Nikkor 28-200mm f/3.5-5.6D IF
- AF-S NIKKOR 28-300mm f/3.5-5.6G ED VR
|
நிலையான குவிய நீளம் |
- AI AF Nikkor 14mm f/2.8D ED
- AI AF Nikkor 18mm f/2.8D
- AF-S NIKKOR 20mm f/1.8G ED
- AI AF Nikkor 20mm f/2.8D
- AF-S NIKKOR 24mm f/1.4G ED
- AF-S NIKKOR 24mm f/1.8G ED
- AI AF Nikkor 24mm f/2.8D
- AF-S NIKKOR 28mm f/1.4E ED
- AI AF Nikkor 28mm f/1.4D
- AF-S NIKKOR 28mm f/1.8G
- AI AF Nikkor 28mm f/2.8D
- AF-S NIKKOR 35mm f/1.4G
- AF-S NIKKOR 35mm f/1.8G ED
- AF-S DX NIKKOR 35mm f/1.8G
- AI AF Nikkor 35mm f/2D
- AF-S NIKKOR 50mm f/1.4G
- AI AF Nikkor 50mm f/1.4D
- AF-S NIKKOR 50mm f/1.8G
- AI AF Nikkor 50mm f/1.8D
- AF-S NIKKOR 58mm f/1.4G
|
டெலிஃபோட்டோ |
- AF-S NIKKOR 85mm f/1.4G
- AI AF Nikkor 85mm f/1.4D IF
- AF-S NIKKOR 85mm f/1.8G
- AI AF Nikkor 85mm f/1.8D
- AF-S NIKKOR 105mm f/1.4E ED
- AI AF DC-Nikkor 105mm f/2D
- AI AF DC-Nikkor 135mm f/2D
- AI AF Nikkor 180mm f/2.8D ED IF
- AF-S NIKKOR 200mm f/2G ED VR II 1, 3
- AF-S Nikkor 200mm f/2G ED IF VR 1, 3
- AF-S NIKKOR 300mm f/2.8G ED VR II 1, 3
- AF-S Nikkor 300mm f/2.8G ED IF VR 1, 3
- AI AF-S Nikkor 300mm f/2.8D ED IF II 1
- AI AF-S Nikkor 300mm f/2.8D ED IF 1
- AI AF-I Nikkor 300mm f/2.8D ED IF 1
- AF-S NIKKOR 300mm f/4E PF ED VR 1, 3
- AI AF-S Nikkor 300mm f/4D ED IF 1
- AF-S NIKKOR 400mm f/2.8E FL ED VR 1, 3
- AF-S NIKKOR 400mm f/2.8G ED VR 1, 3
- AI AF-S Nikkor 400mm f/2.8D ED IF II 1
- AI AF-S Nikkor 400mm f/2.8D ED IF 1
- AI AF-I Nikkor 400mm f/2.8 ED IF 1
- AF-S NIKKOR 500mm f/4E FL ED VR 1, 3
- AF-S NIKKOR 500mm f/4G ED VR 1, 3
- AI AF-S Nikkor 500mm f/4D ED IF II 1
- AI AF-S Nikkor 500mm f/4D ED IF 1
- AI AF-I Nikkor 500mm f/4 ED IF 1
- AF-S NIKKOR 500mm f/5.6E PF ED VR 1, 3
- AF-S NIKKOR 600mm f/4E FL ED VR 1, 3
- AF-S NIKKOR 600mm f/4G ED VR 1, 3
- AI AF-S Nikkor 600mm f/4D ED IF II 1
- AI AF-S Nikkor 600mm f/4D ED IF 1
- AI AF-I Nikkor 600mm f/4 ED IF 1
- AF-S NIKKOR 800mm f/5.6E FL ED VR 1, 2, 3
|
மைக்ரோ |
- AF-S DX Micro NIKKOR 40mm f/2.8G
- AF-S Micro NIKKOR 60mm f/2.8G ED
- AI AF Micro-Nikkor 60mm f/2.8D
- AF-S DX Micro NIKKOR 85mm f/3.5G ED VR
- AF-S Micro-Nikkor 105mm f/2.8G ED IF VR 1, 3
- AI AF Micro-Nikkor 105mm f/2.8D
- AI AF Micro-Nikkor 200mm f/4D ED IF
- AI AF Zoom-Micro Nikkor 70-180mm f/4.5-5.6D ED
|
-
1 பின்வரும் டெலிகன்வெர்ட்டர்களுடன் பயன்படுத்தவும்.
- AF-S TELECONVERTER TC-20E III
- AI AF-S TELECONVERTER TC-20E II
- AI AF-S TELECONVERTER TC-17E II
- AI AF-S TELECONVERTER TC-14E II
- AI AF-I TELECONVERTER TC-20E
- AI AF-I TELECONVERTER TC-14E
-
2 பின்வரும் டெலிகன்வெர்ட்டருடன் பயன்படுத்தவும்.
- AF-S TELECONVERTER TC800-1.25E ED
-
3 பின்வரும் டெலிகன்வெர்ட்டருடன் பயன்படுத்தவும்.
- AF-S TELECONVERTER TC-14E III
|
இறுதி பயனர் உரிமை ஒப்பந்தம்