தமிழ்

இந்தப் பதிவிறக்கச் சேவையை உங்கள் சாதனம் ஆதரிக்கவில்லை என்றாலும், பதிவிறக்க தகவலைக் காண இதைப் பயன்படுத்தலாம். கணினியில் பதிவிறக்குவதற்காக பதிவிறக்கங்களுக்கான இணைப்புகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படலாம்.

D3300 சாதனநிரல்

உங்கள் இயக்க முறைமையைத் தேர்ந்தெடுக்கவும்.

  • Windows
  • Mac OS

இந்த மென்பொருள் புதுப்பிப்பு நிரல் என்பது மேலே பட்டியலிடப்பட்டுள்ள வாடிக்கையாளர்-சொந்தமான சாதனத்திற்கு (“பாதிக்கப்பட்ட தயாரிப்பு”) ஆகும், மேலும் இது கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்வதன் மூலம் மட்டுமே வழங்கப்படும். “ஏற்றுக்கொள்கிறேன்” என்பதை தேர்ந்தெடுத்து “பதிவிறக்கு” என்பதை கிளிக் செய்வது ஒப்பந்தத்தில் இருக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டீர்கள் என்பதைக் குறிக்கிறது. பதிவிறக்கத்தை தொடங்குவதற்கு முன்பு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை நீங்கள் புரிந்துக் கொண்டீர்கள் என்பதில் உறுதியாக இருக்கவும்.

  • • D3300 கேமராவின் “C” சாதனநிரலை 1.02 பதிப்புக்குப் புதுப்பிப்பதற்குப் பயன்படுத்துவதற்கான மென்பொருளை இந்தச் சேவை வழங்குகிறது. தொடர்வதற்கு முன்பாக, கேமராவின் அமைப்பு மெனு சாதனநிரல் பதிப்பு என்பதைத் தேர்ந்தெடுத்து, கேமராவின் சாதனநிரல் பதிப்பை சரிபார்க்கவும். மேலே பட்டியலிடப்பட்டுள்ள சாதனநிரல் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தால் இந்தப் புதுப்பிப்பை நீங்கள் பதிவிறக்கவோ, நிறுவவோ தேவையில்லை.
  • • தொடர்வதற்கு முன்பு கீழே இருக்கும் விபரத்தைப் படிக்கவும்.
“C” சாதனநிரல் பதிப்பு 1.01 -க்கும் 1.02 -க்கும் இடையேயான மாற்றங்கள்
  • • நேரலை காட்சியின்போது எடுக்கப்படும் முதல் ஃபோட்டோவிற்கு சில நேரங்களில் தவறான கதிர்வீச்சளவை ஏற்படுத்திய ஒரு சிக்கல் தீர்க்கப்பட்டது.
முந்தைய பதிப்புகளிலிருந்து மாற்றங்கள்
“C” சாதனநிரல் பதிப்பு 1.00 -க்கும் 1.01 -க்கும் இடையேயான மாற்றங்கள்
  • • இப்போது AF-P DX NIKKOR 18–55​mm f/3.5–5.6G VR மற்றும் AF-P DX NIKKOR 18–55​mm f/3.5–5.6G லென்ஸ்கள் ஆதரிக்கப்படுகின்றன. புகைப்பட படப்பிடிப்பு மெனு புதிய ஆப்டிகல் VR விருப்பத்தைப் பயன்படுத்தி அதிர்வுக் குறைவை செயல்படுத்தலாம் அல்லது முடக்கலாம், இந்த விருப்பம் ஒரு AF-P DX NIKKOR 18–55​mm f/3.5–5.6G VR இணைக்கப்படும்போது காண்பிக்கப்படும்.
  • • பின்வரும் சிக்கல்கள் சரிசெய்யப்பட்டன:
    • - தானியங்கு தகவல் திரை அணைப்பது 55 மிமீ-க்கு மேல் உள்ள குவிய தூரங்களில் எந்த விளைவையும் ஏற்படுத்தாத சிக்கல்.
    • - மறுதொடுதல் மெனு > NEF (RAW) செயலாக்கம் என்பதில் கதிர்வீச்சளவு ஈடுகட்டல் என்பதற்கு எதிர்மறை மதிப்பு தேர்வுசெய்யப்படும்போது காட்சியில் விருப்பமான விளைவு கிடைக்காமல் இருந்த சிக்கல்.
கேமராவின் சாதனநிரல் பதிப்பைப் பார்த்தல்
  1. கேமராவை ஆன் செய்யவும்.
  2. கேமராவின் சாதனநிரல் பதிப்பைக் காண்பிப்பதற்கு, கேமரா MENU பட்டனை அழுத்தி, அமைப்பு மெனு சாதனநிரல் பதிப்பு என்பதைத் தேர்வு செய்யவும்.
  3. கேமராவின் சாதனநிரல் பதிப்பைச் சரிபார்க்கவும்.
  4. கேமராவை ஆஃப் செய்யவும்.
தயாரிப்பு விளக்கம்
பெயர் D3300 “C” சாதனநிரல் பதிப்பு 1.02
ஆதரிக்கப்படும் கேமராக்கள் D3300
ஆதரிக்கப்படும் கேமரா சாதனநிரல் பதிப்புகள் “C” சாதனநிரல் பதிப்புகள் 1.00–1.01
கோப்புப் பெயர் F-D3300-V102W.exe
இயக்க முறைமை
  • Microsoft Windows 10 Home
  • Microsoft Windows 10 Pro
  • Microsoft Windows 10 Enterprise
  • Microsoft Windows 8.1
  • Microsoft Windows 8.1 Pro
  • Microsoft Windows 8.1 Enterprise
  • Microsoft Windows 7 Home Basic
  • Microsoft Windows 7 Home Premium
  • Microsoft Windows 7 Professional
  • Microsoft Windows 7 Enterprise
  • Microsoft Windows 7 Ultimate
குறிப்பு: கார்டு ரீடர் அல்லது உள்ளமைந்த மெமரி-கார்டுடன் கூடிய கணினி தேவை.
பதிப்புரிமை Nikon Corporation
காப்பக வகை சுய-பிரித்தெடுத்தல்
மறுஉற்பத்தி அனுமதிக்கப்படாது
கேமராவின் சாதனநிரலைப் புதுப்பித்தல்
  1. கணினியின் வன் வட்டில் கோப்புறை ஒன்றை உருவாக்கி, விருப்பம் போல் பெயரிடவும்.
  2. செயல்முறை 1-இல் உருவாக்கிய கோப்புறையில் F-D3300-V102W.exe-ஐப் பதிவிறக்கவும்.
  3. பின்வரும் கோப்பை “D3300Update” என்று பெயரிடப்பட்ட ஒரு கோப்புறைக்கு பிரித்தெடுக்க F-D3300-V102W.exe -ஐ இயக்கவும்:
    • D3300_0102.bin (கேமரா சாதனநிரல்)
  4. ஒரு கார்டு துளை அல்லது கார்டு ரீடரைப் பயன்படுத்தி, கேமராவில் வடிவமைக்கப்பட்ட ஒரு மெமரி கார்டுக்கு “D3300_0102.bin” -ஐ நகலெடுக்கவும்.
  5. கேமரா மெமரி கார்டு துளைக்குள் மெமரி கார்டை செருகி, கேமராவை இயக்கவும்.
  6. சாதனநிரல் புதுப்பிப்பை முடிப்பதற்கு அமைப்பு மெனு சாதனநிரல் பதிப்பு என்பதைத் தேர்ந்தெடுத்து, திரையிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  7. ஒருமுறை புதுப்பித்தல் முடிந்ததும், கேமராவை ஆஃப் செய்து மெமரி கார்டை அகற்றவும்.
  8. சாதனநிரல் புதிய பதிப்புக்கு புதுப்பிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.

குறிப்பு: புதுப்பித்தலை முடிப்பதற்கு தேவைப்படும் உபகரணம் பற்றிய கூடுதல் விரிவான அறிவுறுத்தல்கள் அல்லது விபரத்திற்கு, பின்வரும் pdf கோப்பை பதிவிறக்கம் செய்யவும்:
DSLR_Firmup_Win_En.pdf (PDF) (0.21 MB)

குறிப்பு: Nikon-அங்கீகரித்த சேவை பிரதிநிதி மூலமும் உங்களுக்கான புதுப்பித்தலை மேற்கொள்ளலாம்.

தயாரிப்பு விளக்கம்
பெயர் D3300 “C” சாதனநிரல் பதிப்பு 1.02
ஆதரிக்கப்படும் கேமராக்கள் D3300
ஆதரிக்கப்படும் கேமரா சாதனநிரல் பதிப்புகள் “C” சாதனநிரல் பதிப்புகள் 1.00–1.01
கோப்புப் பெயர் F-D3300-V102M.dmg
இயக்க முறைமை
  • macOS Sierra பதிப்பு 10.12
  • OS X 10.11.6
  • OS X 10.10.5
  • OS X 10.9.5
  • OS X 10.8.5
  • OS X 10.7.5
  • Mac OS X 10.6.8
குறிப்பு: கார்டு ரீடர் அல்லது உள்ளமைந்த மெமரி-கார்டுடன் கூடிய கணினி தேவை.
பதிப்புரிமை Nikon Corporation
காப்பக வகை சுய-பிரித்தெடுத்தல்
மறுஉற்பத்தி அனுமதிக்கப்படாது
கேமராவின் சாதனநிரலைப் புதுப்பித்தல்
  1. F-D3300-V102M.dmg-ஐப் பதிவிறக்கவும்.
  2. பின்வரும் கோப்பைக் கொண்டிருக்கும் “D3300Update” என்று பெயரிடப்பட்ட ஒரு கோப்புறையைக் கொண்டுள்ள ஒரு வட்டுப் படிமத்தை இணைப்பதற்கு F-D3300-V102M.dmg ஐகானை இரு-கிளிக் செய்யவும்.
    • D3300_0102.bin (கேமரா சாதனநிரல்)
  3. ஒரு கார்டு துளை அல்லது கார்டு ரீடரைப் பயன்படுத்தி, கேமராவில் வடிவமைக்கப்பட்ட ஒரு மெமரி கார்டுக்கு “D3300_0102.bin” -ஐ நகலெடுக்கவும்.
  4. கேமரா மெமரி கார்டு துளைக்குள் மெமரி கார்டை செருகி, கேமராவை இயக்கவும்.
  5. சாதனநிரல் புதுப்பிப்பை முடிப்பதற்கு அமைப்பு மெனு சாதனநிரல் பதிப்பு என்பதைத் தேர்ந்தெடுத்து, திரையிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
  6. ஒருமுறை புதுப்பித்தல் முடிந்ததும், கேமராவை ஆஃப் செய்து மெமரி கார்டை அகற்றவும்.
  7. சாதனநிரல் புதிய பதிப்புக்கு புதுப்பிக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.

குறிப்பு: புதுப்பித்தலை முடிப்பதற்கு தேவைப்படும் உபகரணம் பற்றிய கூடுதல் விரிவான அறிவுறுத்தல்கள் அல்லது விபரத்திற்கு, பின்வரும் pdf கோப்பை பதிவிறக்கம் செய்யவும்:
DSLR_Firmup_Mac_En.pdf (PDF) (0.17 MB)

குறிப்பு: Nikon-அங்கீகரித்த சேவை பிரதிநிதி மூலமும் உங்களுக்கான புதுப்பித்தலை மேற்கொள்ளலாம்.

இறுதி பயனர் உரிமை ஒப்பந்தம்

இலவச Adobe® Reader® மென்பொருளைப் பயன்படுத்தி கோப்புகளைப் பார்க்கலாம்.
Adobe® Reader® ஐ பதிவிறக்கு.